ஐயா நீங்கள் இந்த கருத்துக்க்ளை எந்த கிரிஸ்த்தவரிடம் போய் சொன்னாலும் "உண்மை" என்று சொல்லி ஏற்றுகொள்வார்கள் ஆனால் சொல்லியபடி நடக்கதான் மாட்டார்கள் எனெனில் அது ஒரு சாதாரண் காரியம் அல்ல.
கிரிஸ்தவர்கள் எல்லோரும் கிரிஸ்து சொன்னபடி நடந்துவிட்டால் உலகமே இவ்வேளை திருந்தியிருக்கலாம்.