Post Info | TOPIC: த டாவின்சி கோட்... பொய்களின் புத்தகம் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
|
டன் பிரவுன் எழுதியவைகள் எவ்வளவு பொய்கள் நிறைந்தது என்று நீங்கள் பார்த்தீர்கள், வேதம் சொல்லுகின்றது " பிசாசு பொய்களின் தந்தை என்று. டன் பிரவுன் எத்தனை பொய்களை இணைத்து எழுதினாலும் வேதம் உண்மை. அது சத்தியம். வேதம் சொல்லுகின்றது, சத்தியத்தை அறிவீர்கள், சத்தியம் உங்களை விடுதலை ஆக்கும் என்று. இது தமிழ் கிறிஸ்து தளத்தின் கட்டுரை. நம் ''இறைவன்'' தளத்தை வாசிக்கும் பிறர் இந்த உண்மையை அறிய வேண்டும் எனும் நோக்கத்துடன் இக்கட்டுரையை ''தமிழ் கிறிஸ்து'' தளத்திலிருந்து இத்தளத்தில் பதிவிடுகிறேன்.
-- Edited by t dinesh on Saturday 8th of August 2020 07:15:47 PM https://siluvayadi.blogspot.com |
||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
|
||