நீண்ட நாட்களுக்கு பிறகு தளத்துக்கு வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஸ்டீபன் அவர்களை இயேசுவின் இனிய நாமத்தில் வரவேர்ப்பதில் மகிழச்சி அடைகிறேன்.தாஙகள் தொடர்ந்து தளத்துக்கு வந்து நல்ல பதிவுகளை தர ஆண்டவர் தாமே கிருபை செய்வாராக.மற்றும் நம் தளத்திலுள்ள மூத்த சகோதரர்கள் பலரையும் எதிர்பார்க்கிறேன்.