நிர்வாகி அண்ணா. ஒரு ஆலோசனை. நமது “இறைவன்” தளத்தில் “தமிழ் கிறிஸ்தவ இணைய தளங்கள்” எனறு ஒரு பகுதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அநேகருக்கு அது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுவார்கள்.தங்களுடைய சொந்த தள முகவரிகளைக் கூட பதிவிடலாம். நிர்வாகி அதை ஆராய்ந்து பார்த்து நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். தேடுதலில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பயனடைவார்கள்.
அண்ணா நான் இங்கே சில லிங் களை பதிவிடுகிறேன். என்னுடைய கருத்தில் உங்களுக்கு உடன்பாடு இல்லாவிட்டால் நீங்கள் அவற்றை நீக்கி விடுங்கள்.
///நிர்வாகி அண்ணா. ஒரு ஆலோசனை. நமது “இறைவன்” தளத்தில் “தமிழ் கிறிஸ்தவ இணைய தளங்கள்” எனறு ஒரு பகுதி ஆரம்பித்தால் சிறப்பாக இருக்கும் என எண்ணுகிறேன். அநேகருக்கு அது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுவார்கள்.தங்களுடைய சொந்த தள முகவரிகளைக் கூட பதிவிடலாம். நிர்வாகி அதை ஆராய்ந்து பார்த்து நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். தேடுதலில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பயனடைவார்கள். ///
தங்களின் விருப்பபடியே கீழ்கண்ட புதிய பகுதி ஓன்று தொடங்கபட்டுள்ளது சகோதரரே.