நமது “இறைவன்” தளத்தில் “சில பயனுள்ள கிறிஸ்த்தவ தளங்கள்!” என்று ஆரம்பிக்கப்பட்டுள்ள இந்த பகுதியில் யாவருக்கும் பயனுள்ள இணைய தள தொடுப்புகள் தரப்படுகின்றன. அநேகருக்கு இது உதவியாக இருக்கும். யாவரும் தாங்கள் அறிந்த தள லிங்குகளை பதிவிடுங்கள்.உங்களுடைய சொந்த தளங்களைக் கூட பதிவிடலாம். இதனால் தேடுதலில் ஈடுபடுபவர்கள் பெரிதும் பயனடைவார்கள். தளத்தின் தனித்தன்மையை பாதுகாப்பதற்காக தள உறுப்பிபனன் என்ற வகையில் யாவருக்கும் நன்றி செலுத்துகிறேன். நான் இந்த தளத்தினால் எண்ணி முடியாத நன்மைகளைப் பெற்றுள்ளேன். அது மட்டுமல்ல உங்களுடைய சொந்த தளங்களில் “இறைவன்” தள தொடுப்புகளை கொடுத்து அதிகமான பேர் இத்தளத்தின் நன்மைகளை பெற வழி செய்யுங்கள்.
மேலும் புதிய திரிகளை தொடங்காமல் இதே திரியில் பதிவிட்டால் சிறப்பாக இருக்கும் என நினைக்கிறேன்