நமது தளத்து புதிதாக வருகை தந்து பதிவுகளை தந்திருக்கும் சகோ. ஜான்சன் அவர்களை நம் கர்த்தரும் ரட்ச்சகருமகிய இயேசுவின் இனிய நாமத்தில் வரவேறக்கிறேன்.
தங்கள் தளத்தில் http://www.johnsonduraimavadi.blogspot.in/ பல அறிய கருத்துக்களைபதிவிட்டுள்ளீர்கள் அதற்காக என் தேவனை நான் ஸ்தோத்தரிக்கிறேன்
நமது தளத்துக்கும் தொடர்ந்து வாருங்கள் நல்ல பதிவுகளை தாருங்கள் ஆண்டவரின் நாமம் மகிமைபடட்டும்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)