இது எமது ஆரம்ப முயற்சி. இந்த இறைவன் தளத்தை மாதிரியாக கொண்டே அமைக்கப்பட்டுள்ள அந்த களத்தில் தாங்களும் வருகை தந்து பதிவுகளை தந்து எங்களை ஊக்குவிக்குமாறு தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன். இதைவிட இத்தளம் இறைவன் தளத்தை எப்போதும் ஆதரிக்கும் ஒரு தளம் என்பதை குறிப்பிட விரும்புகிறேன்.
அங்கே அதிகமான பதிவுகள் இன்னும் இடப்படவில்லை. உங்கள் பதிவுகளே எதிர் பார்க்கப் படுகின்றன.
மேலும் அங்கு முன்வைக்கப் பட்ட கேள்விகளுக்கு உங்கள் பதில்களையும் எழுதி எமக்கு ஆதரவு வழங்க தாழ்மையுடன் கேட்கிறேன்.
அது தவிர அந்த கலந்துரையாடல் களத்தில் இன்னும் என்னென்ன மாற்றங்களை செய்யலாம் என்பதையும் உங்கள் பிற ஆலோசனைகளையும் அக்களத்திலுள்ள ஆலோசனைப் பகுதியில் தெரிவிக்கவும்