நமது தள சகோதரர்களை எண்ணி கர்த்தருக்குள் பெருமை கொள்கிறேன்
நமது தளத்தில் அதிகமான சகோதரர்கள் பதிவுகளை தருவதில்லை என்றாலும், பதிவுகளை தரும் ஓரிரு சகோதரர்களின் மன உறுதி மற்றும் அவர்களின் பதிவுகளின் தன்மை மேலும் கர்த்தருக்குள் அவர்களின் விசுவாசம் மற்றும் அசைக்க முடியாத நம்பிக்கை இவைகளை குறித்து நான் கர்த்தருக்குள் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இன்னும் விசுவாசத்திலும் பரிசுத்தத்திலும் மருரூபமாவதிலும் அதிகமதிகமா வளர்வதற்கு ஆண்டவரிடம் மன்றாடுகிறேன்.
பதர்களை கூட்டி சேர்க்காமல் ஒரு சிலராக இருந்தாலும் நல்ல கோதுமை மணிகளையே நமது தளத்தில் நிலைகொள்ள செய்திருக்கிறார் அதற்காக நான் என் தேவனை ஸ்தொத்தரிக்கிறேன்
முடியவே முடியாது அல்லவா? அதுபோல் உறுதியற்றவர்களும் ஒருமனமில்லாதவர்களும் ஒருமித்து நிலைக்க முடியாது.
இன்னும் அதிகமதிகமாக நல்ல கருத்துக்கள் இந்த தளத்தில் பதியப்படவும் அநேகருடைய ஆவிக்குரிய வாழ்வுக்கு அவைகள் பயனுள்ளதாக அமையவும் தேவன் கிருபை செய்வாராக! தேவையற்ற மற்றும் இடருதலை உண்டாக்கும் கருத்துக்கள் இங்கு பதியப்படுவதை தேவனே முன்னிற்று தடுப்பாராக!
தேவனின் சித்தம் இந்த பூமியின் நிறைவேறுவதாக! ஆமென்!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
Page 1 of 1 sorted by
இறைவன் -> அறிவிப்புக்கள்! -> நல்ல கோதுமை மணிகளை தளத்துக்கு தந்த கர்த்தருக்கு ஸ்தோத்திரம்!