நான் பெரிய மேனேஜர், நான் பெரிய முதலாளி, நான் பெரிய பணக்காரன், நான் பெரிய டைரக்டர், நான் பெரிய லேன்ட் லார்ட் எனக்கு 17 வீடுகள் இருக்கிறது என்பது மட்டுமல்ல,
நான் பெரிய பாஸ்டர் எனக்கு மூன்று சபை இருக்கிறது என்பதில் இருந்து நான் ஒரு பெரிய தீர்க்கதரிசி, நான் ஒரு பெரிய குணமாக்கும் ஊழியன், என்னை கண்டால் பேய்கள் ஓடும் என்பது போன்ற பெரிய எண்ணங்கள் எல்லாமே மேட்டிமையின் அடையாளங்களே!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)