இதையே தேவன் அடையாளமாக கொண்டு 'தேவன் என தனது சிந்தனைகளை' தரிசிக்கிற தங்களுடன் பேசுவாராக!!
கர்த்தர் முன் ஆணையாக 'இல்லை' என மறுத்து பாருங்கள் பாப்போம்!!////
எனது பதில் :
சகோ. JOHN12 அவர்களே "நேசன்" என்ற பாத்திரம் நான்தான் என்பது தேவனுக்கு மட்டுமல்ல சாத்தானுக்கும்கூட நன்றாகவே தெரியும்.
இருவருக்கும் இடையில் என்ன வேறுபாடு தெரியுமா?
இந்த உண்மை தேவனால் தெரிவிக்கபட்ட பல சகோதர்கள் ஓரிரு பதிவிலேயே இதை அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் தனிப்பட்ட முறையில் சமாதானமாக கேட்டு தெரிந்து கொண்டுள்ளார்கள். அவர்கள் எல்லோருக்கும் உண்மையை நான் சொல்லியிருக்கிறேன்.
ஆனால் நீங்களோ இந்த உண்மையை இவ்வளவு தாமதமாக அறிந்ததோடு அதை சமயம் பார்த்து பயன்படுத்தி என்னை குற்றப்படுத்தும் நோக்கில் கேட்கிறீர்கள். எனவே உங்களுக்கு யார் உண்மையை தெரிவித்திருப்பார்கள் என்பதை நீங்களே யூகித்து கொள்ளுங்கள்.
இரண்டுபேரின் பதிவுகளையும் தொடர்ந்து வாசித்தால் இருவரும் ஒருவர்தான் என்பதை சுலபமாக அறிந்துகொள்ளலாம்.
இதற்காக பெருமை பாராட்ட எதுவும் இல்லை!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)