இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கேள்வி-1 . ஆதாம் இருந்த இடத்தில் சாத்தானை தேவன் ஏன் அனுமதித்தார்!


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
கேள்வி-1 . ஆதாம் இருந்த இடத்தில் சாத்தானை தேவன் ஏன் அனுமதித்தார்!
Permalink  
 


இது பொதுவாக எல்லா மத சகோதரர்களாலும் கேட்கப்படும் கேள்விதான். நான் இந்துவாக இருக்கும்போதே இதற்க்கான பதிலை நான் பலரிடமும் கேட்டேன். அநேகருக்கு பதில் தெரியவில்லை. சிலர் ஆதாமை சோதிப்பதற்காக தேவன்தான் அங்கு வைத்தார் என்று சொன்கிறார்கள்.  

ஆனால் தேவனே தான் படைத்த மனுஷனை சாத்தானை வைத்து சோதித்தார் என்பதை என்னால் ஏற்க்க முடியவில்லை. 

சரி அப்படி ஒருவேளை சோதித்தாலும் அவன் தவறிப்போன நிலையில் அவனை அழித்து விடுவதுதான் சரியே அன்றி  நித்திய அக்கினியில் போட்டு வாதிப்பது போன்ற காரியங்களில் தேவனை அப்படி ஒரு செய்கையை செய்பவராக என்னால் ஏற்க்க முடியவில்லை.

அதே நேரம் வேதம் சொல்வதுபோல் "நரகம்" "பாதாளம்" "நித்திய அக்கினி" எல்லாமே உண்மை என்பதை அறிந்த என்னால், அந்த காரியங்களின் உண்மை என்னவென்பதை அறியாமல் விட்டு விலகிபோகவும் மனமில்லை.  


பலரின் பதிலில் எனக்கு திருப்தியில்லாத காரணத்தால் இறுதியில் தேவனிடமே கேட்டேன். அவர் சரியான உண்மையை தெரிவித்தார். அதைப்பற்றித்தான் இங்கு நான்  துண்டு துண்டாக எழுதி வருகிறேன்.

ஓகே ஒருவேளை தாங்கள் சொல்வதுபோல் எனக்கு தேவன் உண்மையை சொல்லாமல் ஏதாவது வேறு ஆவிகள் தவறான காரியங்களை தெரிவித்திருக்கலாம் மறுப்பதற்கு இல்லை.

எனவே தாங்கள் சரியான பதிலை தரும் பட்சத்தில் என்னுடைய கருத்து எல்லாம் தவறு என்று சுலபமாக நான் அறிந்துகொள்ள முடியும்.

எனவே சகோதரரே "ஆதாம் ஏவாள் இருந்த இடத்தில் சாத்தனை தேவன் அனுமதிக்க காரணம் என்ன?
 
அல்லது
 
வீழ்ந்துபோன சாத்தான் இருந்த இடத்தில் கர்த்தர் ஆதாம் ஏவாளை படைக்க காரணம் என்ன?
 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
RE: கேள்வி-1 . ஆதாம் இருந்த இடத்தில் சாத்தானை தேவன் ஏன் அனுமதித்தார்!
Permalink  
 


ஒரு ஓங்கி வளர்ந்துள்ள விருட்சத்தை கண்களால் பார்க்கும் நாம் அதன் வேர் எங்கே எவ்வளவு ஆழம்வரை இருக்கிறது என்பதை பார்க்க முடியாது. 

 
விருட்சத்தில் செழிப்புக்கு அதன் வேர் நிலைகொண்டுள்ள இடமே முக்கிய காரணம்    
 
எசேக்கியேல் 31:7 அப்படியே அதின் வேர் திரளான தண்ணீர்களருகே இருந்ததினால் அது தன் செழிப்பினாலும் தன் கொப்புகளின் நீளத்தினாலும் அலங்காரமாயிருந்தது.
 
அதுபோல் தேவன் நல்லதாகவே உண்டாக்கிய இந்த உலகத்தில் தீமையும்/சாத்தானும் இன்று தலைவிரித்து ஆட்டம் போடுவதற்கு காரணம் என்னவென்பதை அறிய, அவனின் அடிப்படை வேர் எங்கேயிருக்கிறது எனபதை ஆராய்தல் அவசியம்.  
 
எந்த ஒரு காரியத்தின் அடிப்படையை தோண்டி ஆராயாமல் வெறும் மேலேயுள்ள மரக்கிளையை ஆராய்ந்து கொண்டு  இருப்பதில் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது.   
 
எனவேதான் ஆதாம் ஏவாள் இருக்கும் இடத்தில் சாத்தானை தேவன் அனுமதிக்க என்ன காரணம் என்ற இந்த கேள்வியை எழுப்பியுள்ளேன்.
 
சரியான விடை தெரிந்த சகோதரர்கள் விளக்கத்தோடு பதிவிடலாம். 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

இந்த திரியில் உள்ள கேள்விக்கு வலை தளங்களில் பதில் தேடியபோது கீழ்கண்ட பதில்கள் கிடைத்தது:  

 

Why did God let Satan into the Garden knowing what would happen?  

 
Because it was his will to do so.  Just as it is our will to see how our children will respond to situations, knowing that they will fail, we do so because that is what it means to grow, to learn, to excercise one's free will, and to take responsibility for our actions.
 

by Matt Slick

 
God knew that we would choose to sin.  He was not caught by surprise.  The Lamb of God was chosen, even before the foundation or creation of the world, to be the sinless sacrifice to redeem and restore fallen human beings (Rev 13:8) and so God made a provision for us…long before the fall in the Garden.
 
 
 
Question: "If God knew that Satan would rebel and Adam and Eve would sin, why did He create them?"

Answer:
This is a two-part question. The first part is “Did God know Satan would rebel and Adam and Eve would sin?” The answer lies in what the Bible teaches about God’s knowledge. We know from Scripture that God isomniscient, which literally means “all-knowing.”Job 37:16;Psalm 139:2-4,147:5;Proverbs 5:21;Isaiah 46:9-10; and1 John 3:19-20leave no doubt that God’s knowledge is infinite and that He knows everything that has happened in the past, is happening now, and will happen in the future.


Looking at some of the superlatives in these verses—“perfect in knowledge”; “his understanding has no limit”; “he knows everything”—it is clear that God’s knowledge is not merely greater than our own, but it is infinitely greater. He knows all things in totality.Isaiah 46:10declares He not only knows everything, but He controls everything as well. How else could He “make known” to us what would happen in the future and state unequivocally that His plans will come to pass? So, did God know that Adam and Eve were going to sin? Did He know Lucifer would rebel against Him and become Satan? Yes! Absolutely! Were they out of His control at any time? Absolutely not. If God’s knowledge is not perfect, then there is a deficiency in His nature. Any deficiency in God’s nature means He cannot be God, for God’s very essence requires the perfection of all His attributes. Therefore, the answer to the first question must, by necessity, be “yes.”

Moving on to the second part of the question, “Why did God create Satan and Adam and Eve knowing ahead of time they were going to sin?” This question is a little trickier because we are asking a “why” question to which the Bible does not usually provide comprehensive answers. Despite that, we should be able to come to a limited understanding if we examine some biblical passages. To begin, we have already seen that God is omniscient and nothing can happen outside of His knowledge. So, if God knew that Satan would rebel and fall from heaven and that Adam and Eve would sin, yet He created them anyway, it must mean that the fall of mankind was part of God’s sovereign plan from the beginning. No other answer makes sense given what we have been saying thus far.

Now we must be careful to note that Adam and Eve falling into sin does not mean that God is the author of sin, nor that he tempted Adam and Eve to sin (James 1:13). The fall serves the purpose of God’s overall plan for creation and mankind. This, again, must be the case, or else the fall of mankind would never have happened.

 
 
மேலே கொடுக்கபட்டுள்ள பதில்களுக்கு விளக்கங்களையும் என்னிடத்தில் இருந்து எழும் கேள்விகளையும் சற்று பார்க்கலாம்  
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard