I கொரிந்தியர் 15:22ஆதாமுக்குள் எல்லாரும் மரிக்கிறதுபோல, கிறிஸ்துவுக்குள் எல்லாரும் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
"புசிக்கும் நாளில் சாகவே சாவாய்" என்று சொல்லி தேவன் எச்சரித்த கனியை புசித்ததால் ஆதாமுக்கு மரணம் வந்தது. அந்த மரணம் எல்லோரையும் ஆட்கொண்டது என்பதை இவ்வசனத்தின் முதல் பகுதியின் பொருள் என்பதை நாம் அறிவோம்.
அல்லது மரித்துப்போனவர்கள் இயேசுவின் வருகையின்போது வரிசையில் உயிப்பிக்கபடுவதை குறிக்கிறதா?
I கொரிந்தியர் 15:23அவனவன் தன்தன் வரிசையிலே உயிர்ப்பிக்கப்படுவான், முதற்பலனானவர் கிறிஸ்து; பின்பு அவர் வருகையில் அவருடையவர்கள் உயிர்ப்பிக்கப்படுவார்கள்.
அல்லது இறுதி நியாய தீர்ப்பின்போது மரித்தவர் எல்லோருமே எழுந்து தேவன் முன்னால் நியாயத்தீர்ப்புக்கு நிர்க்கபோகும் அந்த உயிர்ப்பித்தல் குறித்து கூறுகிறதா?
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)