யோவான் 1:18தேவனைஒருவனும் ஒருக்காலுங் கண்டதில்லை, பிதாவின் மடியிலிருக்கிற ஒரேபேறான குமாரனே அவரை வெளிப்படுத்தினார்.
என்று சொன்னாலும்,
"ஆதியாகமம் 32:30அப்பொழுது யாக்கோபு: நான் தேவனை முகமுகமாய்க் கண்டேன், உயிர் தப்பிப் பிழைத்தேன்" என்று சொல்வதாலும்
ஆண்டவராகிய இயேசு"
மத்தேயு 5:8இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்.
என்று சொல்வதாலும்,
"தேவன்" என்பது ஒரு தேவத்துவத்தின் பொதுவான பெயர். ஆனால் யோவான் குறிப்பிடும் "ஒருவரும் கண்டிராத தேவனும்" மற்றவர்கள் கண்ட/ காணமுடியும் என்று சொல்லும் தேவனும் தேவனின் வேறு வேறு ஆள்த்துவங்கள் என்பதை நாம் அறிய முடியும். எனவே தேவனுக்கு ஒன்றுக்கு மேற்ப்பட்ட ஆள்த்துவங்கள் உண்டு எனபதை நாம் அறியலாம்.
அதாவது தேவனின் ஒரு ஆள்த்துவத்தை ஒருவரும் காண முடியாது ஆனால் இன்னொரு ஆள்த்துவமோ மற்றவர் காணும்படியாக வெளிப்படுகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)