நமக்கு கொடுக்கபட்டிருக்கும் சமாதானமான நேரங்கள் சமாதானத்தை இழந்து தவிக்கும் அனேக ஜனங்களுக்காக ஜெபிப்பதற்க்குதான்.
நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தோஷமான நேரங்கள் சந்தோஷத்தை இழந்து வேதனையில் தவிக்கும் ஜனங்களுக்காக மன்றாடத்தான்.
என் கிறிஸ்த்தவ ஜனங்கள் கழுத்து அருக்கபட்டும் தீயில் சுடப்பட்டும் கொல்லப்பட்டு கொண்டிருக்கும்போது நானும் என் குடும்பத்தாரும் சமாதானமாக உண்டு டிவி பார்த்து தூங்கிக்கொண்டு இருப்பது எப்படி?
எஸ்தர் 4:14நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
வீண் பேச்சும் வெட்டி காரியங்களும் ஒழியக்கடவது ஜனங்களின் மீட்பு ஒன்றே நம் பிரதான நோக்கமாக இருக்க கடவது.
வேதனைகளுக்கு எல்லாம் முடிவு வர ஜெபிப்போம் ஆண்டவர் சீக்கிரம் வரவேண்டும் என்று மன்றாடுவோம்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
நமக்கு கொடுக்கபட்டிருக்கும் சமாதானமான நேரங்கள் சமாதானத்தை இழந்து தவிக்கும் அனேக ஜனங்களுக்காக ஜெபிப்பதற்க்குதான்.
நமக்கு கொடுக்கப்பட்டிருக்கும் சந்தோஷமான நேரங்கள் சந்தோஷத்தை இழந்து வேதனையில் தவிக்கும் ஜனங்களுக்காக மன்றாடத்தான்.
என் கிறிஸ்த்தவ ஜனங்கள் கழுத்து அருக்கபட்டும் தீயில் சுடப்பட்டும் கொல்லப்பட்டு கொண்டிருக்கும்போது நானும் என் குடும்பத்தாரும் சமாதானமாக உண்டு டிவி பார்த்து தூங்கிக்கொண்டு இருப்பது எப்படி?
எஸ்தர் 4:14நீ இந்தக் காலத்திலே மவுனமாயிருந்தால், யூதருக்குச் சகாயமும் இரட்சிப்பும் வேறொரு இடத்திலிருந்து எழும்பும், அப்பொழுது நீயும் உன் தகப்பன் குடும்பத்தாரும் அழிவீர்கள்; நீ இப்படிப்பட்ட காலத்துக்கு உதவியாயிருக்கும்படி உனக்கு ராஜமேன்மை கிடைத்திருக்கலாமே, யாருக்குத் தெரியும், என்று சொல்லச்சொன்னான்.
வீண் பேச்சும் வெட்டி காரியங்களும் ஒழியக்கடவது ஜனங்களின் மீட்பு ஒன்றே நம் பிரதான நோக்கமாக இருக்க கடவது.
வேதனைகளுக்கு எல்லாம் முடிவு வர ஜெபிப்போம் ஆண்டவர் சீக்கிரம் வரவேண்டும் என்று மன்றாடுவோம்.
..................//
இன்றைய நாட்களில் மனிதனுடைய இருதயத்தின் எண்ணங்கள் எல்லாமே மிகவும் குறுகிக்கொண்டே போகிறது.. தன் வீடு தன் குடும்பம் என் சொந்தம் என்று மனிதர் தங்களுடைய எல்லைகளை குறுகிக்கொண்டே போகிரரர்கள். இதற்கு காரனமாய் இருப்பது சுயநலமே...! நான் நன்றாய் இருந்தால் போதும் எனக்கு எந்த பிரச்சனையும் இல்லாமல் இருகிறேன் மற்றவர்கள் பிரச்சனையில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று ஒதுங்கி போகிறார்கள். ஆனால் உண்மையில் தேவனும் நம்மை போல நினைத்திருந்தால் தம்முடைய ஒரே குமாரனை நம்மக்காக மரிபதர்காக இந்த உலகத்திற்கு அனுப்பி இருபார கொஞ்சம் யோசித்து பாருங்கள் தேவனே தம்முடைய குமரானை நமக்காக பலியிட தியாகம் செய்யும் போது நாம் ஏன் நம்முடைய சின்ன சின்ன சந்தோசங்களை தியாகம் செய்ய கூடாது.. அழிந்து போகும் மக்களை காப்பதற்காக....! நாம்மால் செய்ய முடியாவிட்டாலும் செய்கிரவர்களுக்ககாவது தேவன் அவர்களுக்கு பெலன் தருபடி ஜெபிக்கல்லமே....
__________________
கற்பனையைக்கைக்கொள்ளுகிறவன் ஒரு தீங்கையும்அறியான்.(பிரசங்கி 8 :5 )