வேதாகம புத்தகங்கள் ஒரு கண்ணோட்டம் ————————————லேவியராகமம ————————————பெயர்::- ———————————— லேவியராகமம் என்ற இந்த புத்தகத்திற்க்கு எபிரெய மொழியில் "வயிஹ்ரா" என்று உள்ளது. இதன் பொருள் "கர்த்தர் கூப்பிட்டார்" என்பதாகுலேவியராகமம் என்ற இந்த புத்தகத்திற்க்கு எபிரெய மொழியில் "வயிஹ்ரா" என்று உள்ளது. இதன் பொருள் "கர்த்தர் கூப்பிட்டார்" என்பதாகும்.———————————— நோக்கம்:- ———————————— தேவனை தொழுதுக் கொள்வதின் அவசியத்தையும் தொழுது கொள்ள வேண்டி முறைமைகளையும் இஸ்ரவேல் மக்களுக்கு தெரிய படுத்துவதற்காக எழுதப்பட்டது. ———————————— ஆசிரியர்:-மோசே. ———————————— எழுதப்பட்ட காலம்:-ஆதியாகமம், யாத்திராகம் எழுதப்பட்ட காலமே ஆகும். ———————————— திறவுகோள் வசனதிறவுகோள் வசனங்கள்:- ———————————— * உங்கள் தேவனும் கர்த்தருமாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராய் இருங்கள். (19:2). * உன்னில் நீ அன்பு கூறுவது போல பிறனிலும் அன்பு கூறுவாயாக (19:18) ———————————— முக்கிய நபர்கள்:- ———————————— * மோசே * ஆரோன் * நாதாப் * அபியு * எலெயாசரர் * இத்தாமார் ———————————— முக்கிய இடம்: -———————————— * சீனாய் மலை ————————————புத்தகத்தின் சிறப்பு:- ———————————— பரிசுத்தம் என்ற சொல் மற்ற எல்லா புத்தகங்களை காட்டிலும் இதில் தான் அதிகமாக குறிப்பிடப்பட்டுளளது (150 முறைக்கும் அதிகமாக). கர்த்தருக்கு பரிசுத்தம் என்பது இந்த புத்தகத்தின் கருப்பொருள் ஆகுபரிசுத்தம் என்ற சொல் மற்ற எல்லா புத்தகங்களை காட்டிலும் இதில் தான் அதிகமாக குறிப்பிடப்பட்டுளளது (150 முறைக்கும் அதிகமாக). கர்த்தருக்கு பரிசுத்தம் என்பது இந்த புத்தகத்தின் கருப்பொருள் ஆகும். ————————————புதிய ஏற்பாட்டில் நிழலும் நிறைவும்: -——————————— * பழைய ஏற்பாட்டின் ஆராதனை, ஆசரிப்பு கூடாரம், அதிலிருந்த பொருட்கள் யாவும் பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கின்றன (எபி8:* பழைய ஏற்பாட்டின் ஆராதனை, ஆசரிப்பு கூடாரம், அதிலிருந்த பொருட்கள் யாவும் பரலோகத்தில் உள்ளவற்றின் சாயலுக்கும் நிழலுக்கும் ஒத்திருக்கின்றன (எபி8:5). * சர்வாங்க தகனபலிகள் (1:3), கிறிஸ்து தம்மை தாமே பழுதற்ற பலியாக தேவனுக்குகந்ததாக ஒப்புகொடுத்ததற்கான முன் அடையாளம் (எபி9:12-14;10:5-10) * சமாதான பலி (3:1), கிறிஸ்து சமாதான காரணராக தேவனுடன் நம்மை ஒப்புரவாக்கியதின் நிழலானது (எபேசி2:13-17; கொலோ 1:20) * பாவ நிவாரன பலியும் குற்ற நிவாரன பலியும் (4:3;5:6), நமது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் பலியானதை குறிக்கிறது (யோவா1:29; 1பேது2:24; 1யோவ * பாவ நிவாரன பலியும் குற்ற நிவாரன பலியும் (4:3;5:6), நமது பாவங்களுக்காக இயேசு சிலுவையில் பலியானதை குறிக்கிறது (யோவா1:29; 1பேது2:24; 1யோவா2:2). * தொழு நோயாளியின் சுத்திகரிப்பிற்காக கொள்ளப்படும் குருவி (14:5-6), நமது பாவங்களுக்காக மரணமடைந்த கிறிஸ்துவிற்க்கும், உயிருடன் விடப்பட்ட குருவி (14:7) நாம் நீதிமான்களாக்குவதற்காக உயிர்தெழும்பிய கிறிஸ்துவிற்க்கும் முன் அடையாளமானவை (ரோம * தொழு நோயாளியின் சுத்திகரிப்பிற்காக கொள்ளப்படும் குருவி (14:5-6), நமது பாவங்களுக்காக மரணமடைந்த கிறிஸ்துவிற்க்கும், உயிருடன் விடப்பட்ட குருவி (14:7) நாம் நீதிமான்களாக்குவதற்காக உயிர்தெழும்பிய கிறிஸ்துவிற்க்கும் முன் அடையாளமானவை (ரோம 4:25) * மீட்க்கும் இனத்தான் (25:49), நம்மை மீட்டுக்கொண்ட கிறிஸ்துவிற்க்கு முன் அடையாளம் (கலா 3:13) ————————————புத்தகத்தின் அளவு:- ———————————— * அதிகாரங்கள் 27 * வசனங்கள் 859 ———————————— உப்பிரிவுகள்:- ———————————— * 1:1-7:38 பலிகள் * 8:1-10:20 ஆசாரியனின் பனிகள் * 11:1-16:34 அசுத்தமானவைகளை குறித்த கட்டளைகள் * 17:1-26:46 பரிசுத்தமாக வாழ்வதற்கான கட்டளைகள் * 27:1-34 தேவனுக்கு என்று நேர்ந்துக் கொள்ளுதல் ———————————