இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: வேதாகம கதாபாத்திரங்கள் : காயீன், ஆபேல்.


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
வேதாகம கதாபாத்திரங்கள் : காயீன், ஆபேல்.
Permalink  
 


இந்த பக்கத்தில் காயீன் மற்றும் ஆபேலை பற்றிய சுருக்க குறிப்புகளை அறியலாம்.

__________________


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
காயீன்
Permalink  
 


————————
காயீன்
————————
உலகில் பிறந்த முதல் மனிதன் இந்த காயீன் ஆவார். மேலும் உலகின் முதல் கொலைகாரரும் இவரே ஆவார்.
நற்பண்புகள்:-
* பெற்றோரின் அறிவுரையின் படி தேவனுக்கு காணிக்கை படைக்க முற்ப்பட்டார்.
* தன்னை காபாற்றும்படி தேவனிடம் விண்ணப்பம் செய்து, பதிலையும் பெற்றார்.
பெலவீனங்கள்:-
* பொல்லாதவராக வாழ்ந்தார் (1யோவான்3:12).
* தேவன் வாரும்பும்படி விசுவாசத்தால் காணிக்கை கொண்டு வர தவறியவர்.
* தேவன் அறிவுறுத்திய பின்னும் சரியான காணிக்கை கொண்டுவராதவர்.
* பொறாமையும், கோபமும் கொண்டிருந்த சமயத்தில் தேவன் பேசிய பின்பும் தனது சகோதரனை கொலை செய்தார்.
* கொலையை மறைத்தபின் தேவன் கேள்வி கேட்ட போது தனக்கு தெரியாதது போன்று பேசினார்.
* இறுதியில் மனம் வருந்தி மண்னிப்பு கேட்காமல் பாதுகாப்பை மட்டும் கேட்டார்.
காயீன் வாழ்ந்த இடம்:-
* ஏதேனுக்கு அருகில்.
பெற்றோர்:-
* ஆதாம், ஏவாள்.
சகோதரர்:-
* ஆபேல், சேத், பல சகோதர சகோதிரிகள்.
காயீனை குறித்து அறிய வாசியுங்கள்:-
ஆதியாகமம் 4:1-17,24-25; எபிரேயர் 11:4; 1யோவான் 3:12; யூதா 11.


__________________


இளையவர்

Status: Offline
Posts: 46
Date:
ஆபேல்
Permalink  
 


————————
ஆபேல்
————————
* உலகில் பிறந்த இரண்டாவது மனிதர் இவர் ஆவார்.
* தேவனுக்கு கீழ்ப்படிந்தவர்.
* தேவனுக்கு ஏற்ற பலியை செலுத்தியவர்.
* உலகில் முதல் மரணமும், இரத்த சாட்சியும் அடைந்தவர் இவரே.
* விசுவாச மாவீரர்கள் பட்டியலில் இடம் பிடித்துள்ள முதல் மனிதர் இவரே. (எபி11:4).
* உலகின் முதல் மேய்பர் இவர் தான்.
* முதல் நீதிமான் என்ற பெருமையும் இவருக்கே உரியது.
வாழ்ந்த இடம்:-
* ஏதேனுக்கு வெளியே.
குடும்ப விவரம்:-
பெற்றோர்: ஆதாம், ஏவாள்.
சகோதரர்: காயீன்.
ஆபேலை பற்றி அறிந்து கொள்ள வாசியுங்கள்:
ஆதியாகமம் 4:1-10,25; மத்தேயு 23:35; லூக்கா 11:50,51; எபிரேயர் 11:4; 12:24.

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard