இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்கள்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்கள்
Permalink  
 


அன்பான சகோதரர்களே 

 

இந்து மதங்களில் குறிப்பிடப்படும் மந்திரங்களில் அநேகமானவை இயேசுவை குறிப்பிடுவதாக உள்ளன..

 

உதாரணமாக ஓம் பஞ்சகர்ணாய நமஹ என்றால் ஐந்து இடங்களில் காயம்பட்டவரே வாழ்க என்று அர்த்தமாம். 

 

இவ்வாறு இந்த மந்திரங்கள் மற்றும் அதன் கருத்துக்கள் அறிந்தவர்கள் இங்கு குறிப்பிடவும் ..  



__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

1. மூல மந்திரம்
ஓம் பிரம்மபுத்திராய நமக!
விளக்கம் – பிதாவின் (பிரம்மா) குமாரனாகிய (புத்திராய்) இயேசுவே உம்மை வணங்குகிறேன். (நமக) (யேவான் 3.16)

2. இயேசுவின் பிறப்பு
ஓம் கன்னிசுத்தாய நமக!
விளக்கம்- கன்னியின் வயிற்றில் பிறந்தவரே, உம்மை வணங்குகிறேன். (இயேசு கன்னி மரியாளின் வயிற்றில் பிறந்தவா். (மத்தேயு 1.23)

3. இயேசுவின் சிலுவைப்பாடுகள்
ஓம் பஞ்சகாய நமக!
விளக்கம்- ஜந்து காயங்கள் (பஞ்ச காய) உடையவரே உம்மை வணங்குகிறேன். ஏசாயா 53.5
ஓம் விருச்சூல அருந்தாய நமக!
விளக்கம்- சிலுவை மரத்தில் தொங்கினவரே உம்மை வணங்குகிறேன்.

4. இயேசு ஒருவரே மரணத்தைவென்றவா்.
ஓம் ம்ருதம் ஜெயாய நமக!
விளக்கம்- மரணத்தை வென்றவரே உம்மை வணங்குகிறேன். (ஏசாயா 25.8)

5. மாறாத தன்மைகொண்ட தெய்வம் இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரம்.
ஓம் நமச்சிவாய நமக!
விளக்கம் – அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம் என்றால் அன்பு என்று பொருள்படும்.
ஓம் சதா சிவாய நமக!
விளக்கம் – எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராயிருக்கிறார். (எபி 13.8)

(இது இரா. மணிஐயர் என்பவரின் சாட்சி புத்தகத்திலிருந்து பெற்றது. இதைப்பற்றிய மேலதிக விளக்கம் எனக்கு தெரியாது)



-- Edited by t dinesh on Friday 12th of August 2016 04:04:43 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

நன்றி சகோதரரே

அந்த நீங்கள் குறிப்பிட்ட மணி அய்யரின் புத்தகத்தை எங்கு பெறலாம்?

தங்களுக்கு தெரியுமா?

__________________


நமது நண்பர்

Status: Offline
Posts: 138
Date:
Permalink  
 

சகோதரி அது அவருடைய சாட்சி அடங்கிய சிறிய ஒரு துண்டுப்பிரதி போன்ற புத்தகம். இதை என்னுடைய இணைய தளத்தில் கொஞ்ச காலத்துக்கு முன் டைப் செய்து பதிவிட்டுள்ளேன். அந்த தொடுப்பை இங்கு தருகிறேன். சென்று வாசியுங்கள்.

https://siluvayadi.blogspot.com/2013/02/blog-post_26.html



-- Edited by t dinesh on Saturday 8th of August 2020 06:49:38 PM

__________________

https://siluvayadi.blogspot.com   click this  வேதம் கற்போம்.  ROBERT DINESH



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

நான் வாசித்தேன் , அவரின் சாட்சி மிக்க பயனுள்ள விசுவாச வார்த்தைகள்

நன்றி சகோதரா



-- Edited by Debora on Thursday 18th of August 2016 02:06:35 PM

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard