5. மாறாத தன்மைகொண்ட தெய்வம் இயேசு ஒருவரே என்பதற்கு ஆதாரம். ஓம் நமச்சிவாய நமக! விளக்கம் – அன்புள்ளவரே உம்மை வணங்குகிரேன். சிவம் என்றால் அன்பு என்று பொருள்படும். ஓம் சதா சிவாய நமக! விளக்கம் – எப்பொழுதும் அன்புள்ளவனே உம்மை வணங்குகிறேன். “சதா” என்றால் எப்பொழுதும் (Forever) என்று பொருள்படும் வேதம் கூறுகிறது. இயேசு கிறிஸ்த்து நேற்றும் இன்றும் என்றும் மறாதவராயிருக்கிறார். (எபி 13.8)
(இது இரா. மணிஐயர் என்பவரின் சாட்சி புத்தகத்திலிருந்து பெற்றது. இதைப்பற்றிய மேலதிக விளக்கம் எனக்கு தெரியாது)
-- Edited by t dinesh on Friday 12th of August 2016 04:04:43 PM
சகோதரி அது அவருடைய சாட்சி அடங்கிய சிறிய ஒரு துண்டுப்பிரதி போன்ற புத்தகம். இதை என்னுடைய இணைய தளத்தில் கொஞ்ச காலத்துக்கு முன் டைப் செய்து பதிவிட்டுள்ளேன். அந்த தொடுப்பை இங்கு தருகிறேன். சென்று வாசியுங்கள்.