உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்ற வேத வார்த்தையை விளக்க முடியுமா?
Debora wrote:உன்னை முத்திரை மோதிரமாக வைப்பேன் என்ற வேத வார்த்தையை விளக்க முடியுமா?
Debora wrote:
///தவறான புரிதல் தான் கூடாது தவிர வேதத்தை நம்புவதை விட நமக்கு ஏதும் மேன்மை இல்லை... பரிசுத்த ஆவியானவரின் துணையோடு வேதத்தை படிக்கும் போதும் தியானிக்கும் போதும் ஆண்டவர் உள்ளதை உள்ளபடி கற்றுத் தருவார்.. ////
-----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
ok