15. இப்போதும் பிகெமோத்தை நீ கவனித்துப்பார்; உன்னை உண்டாக்கினதுபோல அதையும் உண்டாக்கினேன்; அது மாட்டைப்போல் புல்லைத் தின்னும்.
21. அது நிழலுள்ள செடிகளின் கீழும், நாணலின் மறைவிலும், உளையிலும் படுத்துக்கொள்ளும்.
22. தழைகளின் நிழல் அதைக் கவிந்து, நதியின் அலரிகள் அதைச் சூழ்ந்து கொள்ளும்.
மேலேயுள்ள வசனங்களை கவனத்தில் எடுத்து பார்க்கும்போது அது "நீர் யானை" போன்ற ஒரு பெரிய மிருகத்தை குறிப்பிடுவதாக இருக்கிறது. மேலும் ஆதி காலத்தில் அவைகள் டினோசரஸ் போல மிகப்பெரியதாக இருந்திருக்க கூடும் என்றும் எண்ண தோன்றுகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)