இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: லிவியாதா என்றால் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
லிவியாதா என்றால் என்ன?
Permalink  
 


யோபு 41:1

லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?

லிவியாதா  என்றால் என்ன? 

 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

யோபு 41:1

லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?

லிவியாதா  என்றால் என்ன? 

 


 

ஏசாயா 27:1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.

 
 
மேலேயுள்ள வசனத்தில் லிவியாத்தான் குறித்து ஓரளவு விளக்கம் இருக்கிறது சிஸ்ட்டர்.
 
பழங்கால  ட்ராகன் போன்ற அமைப்புள்ள சமுத்திரத்தில் இருக்கக்கூடிய  ஒரு பெரிய பாம்பு என்று அறிய முடிகிறது.   

 

 



__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

thnx anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard