லிவியாதானை தூண்டிலினால் பிடிக்கக்கூடுமோ? அதின் நாக்கை நீ விடுகிற கயிற்றினாலே பிடிக்கக்கூடுமோ?
லிவியாதா என்றால் என்ன?
ஏசாயா 27:1 அக்காலத்திலே கர்த்தர் லிவியாதான் என்னும் நீண்ட பாம்பை, லிவியாதான் என்னும் கோணலான சர்ப்பத்தையே, கடிதும் பெரிதும் பலத்ததுமான தமது பட்டயத்தால் தண்டிப்பார்; சமுத்திரத்தில் இருக்கிற வலுசர்ப்பத்தைக் கொன்றுபோடுவார்.
மேலேயுள்ள வசனத்தில் லிவியாத்தான் குறித்து ஓரளவு விளக்கம் இருக்கிறது சிஸ்ட்டர்.
பழங்கால ட்ராகன் போன்ற அமைப்புள்ள சமுத்திரத்தில் இருக்கக்கூடிய ஒரு பெரிய பாம்பு என்று அறிய முடிகிறது.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)