இந்த 45ம் சங்கீதத்தில் பலவேறு காரியங்கள்சொல்லப்பட்டிருப்பதாக தோன்றுகிறது.
நீங்கள் சொல்வதுபோல் பல வரிகள் ஆண்டவராகிய இயேசு பற்றி சொல்லப்பட்ட்தாகவும்
சில வரிகள் சாலமோன் ராஜாவின் திருமண நாளில் கூறப்பட்ட்தாகவும்
சில வரிகள் தாவீது ராஜா பற்றி கூறப்பட்ட்தாகவும்
எனக்கு தெரிகிறது
ஆண்டவர் ஒருமுறை என்னை ஒரு காரியத்துக்காக அழைத்து செல்லும்போது இந்த அதிகாரத்தில் சில வசனங்களை எனக்கு காண்பித்தார். அப்பொழுது இவ்வசனங்கள் எனக்காகவே எழுதப்பட்ட்து போல் அப்படியே உணர்ந்தேன்.
மற்றபடி இது குறித்து எனக்கு முழுமையான விளக்கம் தெரியாது சிஸ்ட்டர்.
இதை வாசிக்கும் சகோதரர்கள் / பாஸ்ட்டர்களில் விளக்கம் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் பதிவிடும்படி வேண்டுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)