சங்கீதம் 60:
இதில் குறிப்பிட்டு கூறப்பட்ட வசனங்களை விளக்கமாக விளக்கவும்..
அத்துடன் பயந்தவர்கள் என்று தாவீது சொல்கிறார் அப்படியாயின் தானும் பயந்து நடந்தவர் தானே ?
என்னை நடத்தி கொண்டு போனார் என்று சொல்லும் தாவீது எங்கள் என்று சொல்லும் பொது தேவன் வரவில்லை என்று சொல்கிறார்
தெளிவாக விளக்கவும்