சங்கீதம் 73 இல்
73: 10. ஆகையால் அவருடைய ஜனங்கள் இந்த வழியாகவே திரும்புகிறார்கள்; தண்ணீர்கள் அவர்களுக்குப் பரிபூரணமாய்ச் சுரந்துவரும்....
இதில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை?
துன்மார்க்கரை பற்றி கூறி கொண்டு வரும் தாவீது ராஜா இவ்வசனத்தில் அவருடைய ஜனங்கள் என்று கூறுவது யாரை என்று கூறவும்
மேலும் கீழ் குறிப்பிட்ட வசனத்தில்
உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்கு என்று கூறுவதில் யாருடைய பிள்ளைகளை கூறுகிறார் ?
73: 15 இவ்விதமாய்ப் பேசுவேன் என்று நான் சொன்னேனானால், இதோ, உம்முடைய பிள்ளைகளின் சந்ததிக்குத் துரோகியாவேன்.