37. அவர்கள் தங்கள் குமாரரையும் தங்கள் குமாரத்திகளையும் பிசாசுகளுக்குப் பலியிட்டார்கள்.
பிசாசுகளை பலியிட்டார்கள் என்று சொல்லப்படுகிறது.. அப்படியாயின் பிசாசுக்களின் சிலைகள் அக்காலத்தில் இருந்ததா? பிசாசு என்று தெரிந்தும் இஸ்ரவேல் ஜனங்கள் பலியிட்டார்களா?