சங்கீதம் 110:1
கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார்.
கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் பிதாவுக்கு வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் . ஆக இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா?
சற்று விளக்கவும்
Debora wrote: சங்கீதம் 110:1 கர்த்தர் என் ஆண்டவரை நோக்கி: நான் உம்முடைய சத்துருக்களை உமக்குப் பாதபடியாக்கிப் போடும்வரைக்கும், நீர் என்னுடைய வலதுபாரிசத்தில் உட்காரும் என்றார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்து பரலோகத்தில் பிதாவுக்கு வலது பாரிசத்தில் வீற்றிருக்கிறார் . ஆக இயேசு பரத்தில் தனி ஆளாக காணப்படுகிறாரா? சற்று விளக்கவும்
இயேசு பரத்தில் தனி ஆளாக இல்லை . நீங்களே சொல்கிறீர்கள் அவர் பிதாவின் வலது பாரிசத்தில் இருக்கிறார் என்று அதையே வசனமும் சொல்கிறது.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)