இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஆசாரியரின் பொறுப்புக்கள் என்ன ?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
ஆசாரியரின் பொறுப்புக்கள் என்ன ?
Permalink  
 


 

ஆசாரியரின் பொறுப்புக்கள் என்ன ? அதாவது இயேசப்பாவின் வருகைக்கு பின்னர் உள்ள தற்காலத்தில் இந்த ஆசாரிய ஊழியத்தின் பொறுப்பு மற்றும் கடமைகள் என்ன? 

 

சில இடங்களில் இயேசு கிறிஸ்துவை பிரதான ஆசாரியர் என்றும் கூறப்படுகிறது...  

 

எனவே இதனை சற்று விளக்கமாக விளக்கவும் 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Can you answer pls?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

ஆசாரியர்கள் / லேவியர்கள் என்ற தனிப்படட பிரிவினர் இருந்தது எல்லாம் பழைய ஏற்பட்டு காலத்தில்தான். 
 
அவர்கள் தேவனின் ஆலயத்துக்கடுத்த ஊழியங்களை செய்தவர்கள்.   
 
இயேசுவின் மரணத்துக்கு பிறகு பிதாவை எங்கும் தொழுது கொள்ளும் காலம் வந்துவிட்ட்தால் பழைய ஆசாரியர்கள் நமக்கு தேவையில்லை. 
 
இப்போது. நித்தய பிரதான ஆசாரியர் ஆண்டவராகிய இயேசு மட்டுமே!  
 
எபிரெயர் 4:14 வானங்களின் வழியாய்ப் பரலோகத்திற்குப்போன தேவகுமாரனாகிய இயேசு என்னும் மகா பிரதான ஆசாரியர் நமக்கு இருக்கிறபடியினால், நாம் பண்ணின அறிக்கையை உறுதியாய்ப் பற்றிக்கொண்டிருக்கக்கடவோம்.  
 
புதிய ஏற்ப்படடை பொறுத்தவரை பரிசுத்த ஆவியை பெற்ற ஒவ்வொருவரும் ஆசாரியர்களே.
 
வெளி 1:6 நம்மிடத்தில் அன்புகூர்ந்து தமது இரத்தத்தினாலே நம்முடைய பாவங்களற நம்மைக் கழுவி, தம்முடைய பிதாவாகிய தேவனுக்கு முன்பாக நம்மை ராஜாக்களும்
ஆசாரியர்களுமாக்கின அவருக்கு மகிமையும் வல்லமையும் என்றென்றைக்கும் உண்டாயிருப்பதாக.  


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

ok na



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard