இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங்கீதம் 19:2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.இவ்வ


புதியவர்

Status: Offline
Posts: 2
Date:
சங்கீதம் 19:2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது.இவ்வ
Permalink  
 


 

ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின்நாமத்தில் அனைவருக்கும் என் வாழ்த்துக்கள்  

சங்கீதம் 19:1 முதல் 6 வரை உள்ள வசனத்தில் நட்ச்சத்திர கூட்டத்தை குறித்தும் மற்றும் அதில் பிரதானமான சூரிய குடும்பத்தை குறித்தும் சொல்லப்பட்டு இருக்கிறது. எனது கேள்வி என்னவென்றால் சங்கீதம் 19:2 பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது வசனத்தில் வருகின்ற பகலுக்குப் பகல் வார்த்தைகளைப் பொழிகிறது, இரவுக்கு இரவு அறிவைத் தெரிவிக்கிறது என்பதின் அர்த்தம் என்ன ?  தெரிந்த அன்பு சகோதரர்கள் வேதத்தின் அடிப்படையில் எப்படி அல்லது எவ்வாறு  ? விளக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் 



__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard