சங்கீதம் 130:7
இஸ்ரவேல் கர்த்தரை நம்பியிருப்பதாக; கர்த்தரிடத்தில் கிருபையும், அவரிடத்தில் திரளான மீட்பும் உண்டு
தேவனிடத்தில் திரளான மீட்பு உண்டு என்று வேதம் சொல்கிறது.. திரளான மீட்பு என்பதன் கருத்து அனேகதரம் மன்னிக்கிறார் என்பதா? அல்லது வேறு கருத்து உள்ளதா?
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)