நீதிமொழிகள் 25 : 26 துன்மார்க்கருக்கு முன்பாக நீதிமான் தள்ளாடுவது கலங்கின கிணற்றுக்கும் கெட்டுப்போன சுனைக்கும் ஒப்பாகும்.
இந்த வசனத்தின் சரியான பொருள் என்ன?
நீதிமான் துன்மார்க்கருக்கு முன்பாக தள்ளாட கூடாது என்பதா? தெளிவாக விளக்கவும்.
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)