13. அவரிடத்தில்(தேவனிடத்தில்) ஞானமும் வல்லமையும் எத்தனை அதிகமாய் இருக்கும்? அவருக்குத்தான் ஆலோசனையும் புத்தியும் உண்டு.
அதாவது தேவனுக்கு தெரிந்த அநேக காரியங்கள் நம் கண்ணுக்கு தெரிவதில்லை நம் அறிவுக்கு எட்டுவது இல்லை.
எனவே அவர் சொல்லியிருக்கும் ஒரு காரித்தை ஏன் அப்படி செய்ய வேண்டும்? என்று கேள்விகேட்டுக்கொண்டு இருப்பதைவிட அவரிடத்தில் வல்லமையும் ஞானமும் அதிகம் உண்டு எனவே அவர் எது சொன்னாலும் நம் நன்மைக்குத்தான் இருக்கும் என்று எண்ணிக்கொண்டு செய்வது நல்லது என்று நான் நினைக்கிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)