வேதத்தை தியானிக்காத மனுஷனுடைய ஜெபம் கேட்கப்படாது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளதா?
இருந்தால் வசனத்தை குறிப்பிடவும்
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
அப்படி எதுவும் வசனம் இருப்பதுபோல் தெரியவில்லை சிஸ்ட்டர்.