அழுக்கான ஒரு பாத்திரத்தை கிளீனர் உபயோகித்து சுத்திகரிக்கும்போது அது சுத்தம் அடைந்து அடுத்த பயன்பாட்டுக்கு உகந்ததாக மாறுகிறது
இங்கு வசனம் சொல்கிறது:
I யோவான் 1:7 இயேகிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும்
இப்படி பாவியாகிய ஒருவனுடைய பாவ அழுக்கு எல்லாம் ஆண்டவராகிய இயேசுவின் பரிசுத்த இரத்தத்தின் மூலம் சுத்திகரிக்கப்படடால் அவன் பரிசுத்தம் ஆகிவிடுவான் அல்லவா?
எனவே அவன் "பாவி" எனப்படமாடடான். .
ஆகினும் இந்த பாவ உலகத்தில் நாம் தொடர்ந்து வாழும்போது அறிந்தோ அறியாமலோ மீண்டும் அந்த பாவ கரை நம்மேல் படிகிறது