இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: கிறிஸ்தவர்கள் வட்டிக்கு காசு கொடுக்கலாமா?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
கிறிஸ்தவர்கள் வட்டிக்கு காசு கொடுக்கலாமா?
Permalink  
 


கிறிஸ்தவர்கள் வட்டிக்கு காசு கொடுக்கலாமா? இது குறித்து வேத விளக்கம் என்ன? 



__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

Please answer me

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

சிஸ்ட்டர் இவ்விஷயத்தில் பலருக்கு பலவிதமான கருத்து இருப்பதால் நான் விட்டுவிடடேன். 
 
எனக்கு ஆண்டவர் தெரிவித்தன் அடிப்படையில்  கருத்தை பதிவிடுகிறேன்: 
 
கிறிஸ்த்தவர்கள் பணத்தை வட்டிக்கு கொடுக்க கூடாது என்பது வேத வசனத்தின் அடிப்படையில் என்னுடைய கருத்து.
 
யாத்திராகமம் 22:25 உங்களுக்குள் சிறுமைப்பட்டிருக்கிற என் ஜனங்களில் ஒருவனுக்கு நீங்கள் பணம் கடனாகக் கொடுத்திருந்தால், வட்டிவாங்குகிறவர்கள்போல அவனிடத்தில் வட்டி வாங்கவேண்டாம். 
 
எசேக்கியேல் 18:8 வட்டிக்குக் கொடாமலும், பொலிசை வாங்காமலும், அநியாயத்துக்குத் தன் கையை விலக்கி,  

 

எசேக்கியேல் 18:13 ட்டிக்குக் கொடுத்து, பொலிசைவாங்கினால், அவன் பிழைப்பானோ? அவன் பிழைப்பதில்லை,  
 
 
சகோதரன் அதாவது கிறிஸ்த்தவர்களிடம் வட்டி வாங்க வேண்டாம் மற்றவர்களிடம் வட்டி வாங்கலாம் என்று கீழ்கண்ட வசனம் சொல்கிறது: 
 
உபாகமம் 23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்; நீ சுதந்தரிக்கப்போகிற தேசத்தில் உன் தேவனாகிய கர்த்தர் நீ கையிடும்வேலையிலெல்லாம் உன்னை ஆசீர்வதிக்கும்படி உன் சகோதரன் கையிலே வட்டிவாங்காயாக.  
 
ஆகினும் நாம் வங்கியில் வட்டிக்கு பணத்தை வட்டிக்கு போடடால்  அவர்கள்  கிறிஸ்த்தவர்களிடம் எல்லாம் வட்டி வாங்கி உங்களுக்கு தர வாய்ப்பு இருப்பதால் அதுவும் தவிர்க்க கூடியதே என்பது என்னுடைய கருத்து. 
 
சிலர் இயேசு சொன்ன கீழ்கண்ட வசனத்தின் அடிப்படையில் வட்டிக்கு கொடுக்கலாம் என்பதுபோல் சொல்கிறார்கள். 
 
மத்தேயு 25:27 அப்படியானால், நீ என் பணத்தைக் காசுக்காரர் வசத்தில் போட்டுவைக்க வேண்டியதாயிருந்தது; அப்பொழுது நான் வந்து என்னுடையதை வட்டியோடே வாங்கிக்கொள்வேனே, என்று சொல்லி,  
 
ஆனால் இந்த வசனம் வட்டிக்கு கொடுப்பதை பற்றி கூறவில்லை மாறாக நமக்கு கிடைத்துள்ள தாலந்துகளை பயனின்றி வைத்திருக்க கூடாது எனபதை குறிக்கவே உவமையாக கூறப்பட்டுள்ளது. மேலும்  காசுக்காரர் வசம் ஒப்புவிக்க சொன்னது  அவனுடையது அல்ல பிறர் கொடுத்து வைத்தது,   
 
 இவ்வசனங்கள் அடிப்படையில் என் பணத்தை போட்டு வைக்க நான் வங்கியில் SAVING ACCOUNT கூட வைத்திருக்கவில்லை 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

அப்படியானால் அந்நியனுக்கு வட்டிக்கு கொடுக்கலாமா? கிறிஸ்தவர்களுக்கு தன கொடுக்க கொடுக்க கூடாதா?

__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2006
Date:
Permalink  
 

Debora wrote:

அப்படியானால் அந்நியனுக்கு வட்டிக்கு கொடுக்கலாமா? கிறிஸ்தவர்களுக்கு தன கொடுக்க கொடுக்க கூடாதா?


 

சிஸ்ட்டர் வசனம் சொல்வதை நன்றாக கவனியுங்கள் 
 
உபாகமம் 23:20 அந்நியன் கையில் நீ வட்டிவாங்கலாம்;  

என்று உபாகமம் சொல்கிறது, 

 
எனவே அந்நியன் கையில் வட்டி வாங்கினால் அது பெரிய தவறில்லை என்றே தோன்றுகிறது 
 
ஆனால் சங்கீதக்காரன் சொல்வதை பாருங்கள் 
 
சங்கீதம் 15:5 தன் பணத்தை வட்டிக்குக்கொடாமலும், குற்றமில்லாதவனுக்கு விரோதமாய்ப் பரிதானம் வாங்காமலும் இருக்கிறான். இப்படிச் செய்கிறவன் என்றென்றைக்கும் அசைக்கப்படுவதில்லை  
 
ஒருவன் என்றென்றைக்கும் அசைக்கப்பட கூடாது என்றால் தன பணத்தை வட்டிக்கு கொடுக்கவே கூடாது என்பதுபோல் சொல்கிறது.
 
இரண்டு வசனத்தில் எது மேன்மையோ அதை  நான் பிடித்துக் கொண்டுள்ளேன்.  
 
 
CHOICE IS YOURS. 
 
 


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 625
Date:
Permalink  
 

hmm ok anna

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard