இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: ஒய்வு நாளில் வீட்டில் சமைப்பது தவறா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தரவும்


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
ஒய்வு நாளில் வீட்டில் சமைப்பது தவறா? வேத ஆதாரத்தோடு விளக்கம் தரவும்
Permalink  
 


கண்டிப்பாக அண்ணா

இதை கடைபிடிக்க தேவன் மற்றும் உங்கள் ஆலோசனைக்கு நன்றி

தேவனுக்கே மகிமை


//////////////சகலத்தையும் உங்கள் கஷட நஷடத்தையும் நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஆண்டவரிடம் சொல்லிக்கொண்டே இருங்கள் ////////////

இதை திடீர் என்று ஏன் கூறினீர்கள் அண்ணா?



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

 
நீங்கள் பல்வேறு பிரச்சனைகளில் இருப்பதை அறிய முடிகிறது ! 
 
எனவே அதை அன்னாளை போல ஆண்டவரிடம் மன பாரத்தையோடு  சொல்லிக்கொண்டே இருக்கும் பட்ச்சத்தில் நிச்சயம் அவர் புது வழிகளை திறந்து உங்களை சமாதானத்தின் பாதையில் நடத்துவார். 


-- Edited by SUNDAR on Thursday 3rd of October 2019 03:33:00 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

«First  <  1 2 | Page of 2  sorted by
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard