மரித்தவர்களுக்காக அவர்களை பரத்தில் சேர்த்துக்கொள்ளும்படியாக ஜெபிக்கலாமா? கடந்த வாரம் எங்கள் வாலிப கூட்டத்திட்கு வரும் சகோதரியின் வீட்டிட்கு சென்றிருந்த போது அவர்கள் அம்மா என்னிடம் இதை கேட்டார்கள் .. அவரின் கணவன் தற்கொலை செய்துகொண்டார் சுகவீனம் காரணமாக அதனால் அவரின் கணவரை தேவன் பரலோகத்திட்கு சேர்த்துக்கொள்ளும்படியாக ஜெபிக்கிறேன் தேவன் சேர்த்துக்கொள்வாரா என்று கேட்டார்..

இதட்கு பதில் என்ன?
தேவன் மரித்தோருக்கும் தயை செய்ய கூடியவர் என்றும் வசனம் சொல்கிறது
ரூத் 2:20அப்பொழுது நகோமி தன் மருமகளைப் பார்த்து: உயிரோடிருக்கிறவர்களுக்கும் மரித்தவர்களுக்கும் தயவுசெய்கிற கர்த்தராலே அவன் ஆசீர்வதிக்கப்படுவானாக என்றாள்;
எனவே நம்முடைய பரிதபிப்பினிமித்தம் தேவன் இரங்கி மரித்தவர்களுக்கு தயை செய்ய வாய்ப்பு இருக்கிறது.
எனவே விண்ணப்பத்தை கேடகிறவரிடம் விண்ணப்பத்தை வைப்பதில் தவறில்லை அவர் தம்முடைய சித்தப்படி செய்ய வேண்டியதை செய்வார்
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)