முன்புபோல எனக்கு போதிய நேரம் கிடைக்காத காரணத்தால் என்னால் அதிகம் தியானித்து எழுத முடியாமைக்கு வருந்துகிறேன்.
முன்பு நான் என் வேலை ஸ்தலத்துக்கு பக்கத்தில் குடியிருந்தேன் எனவே காலை 8.30 மணிக்கு வந்து 9.30வரை மற்றும் மாலை சுமார் 9-10 மணிவரை அமைந்து ஆண்டவரின் வார்த்தைகளை தியானித்து எழுதி வந்தேன்.
ஆனால் தற்போது எங்கள் வீட்டில் இருந்து வேலை ஸ்தலத்துக்கு வருவதற்க்கே ஏறக்குறைய 1.30 மணி நேரம் ஆகிறது மேலும் சில அதிகபட்ச்சமான வேலை காரணமாக அதிகம் தியானித்து எழுத முடியவில்லை.
கர்த்தர்தாமே நமக்கு போதிய நேரம் கிடைக்க கிருபை செய்வாராக. அதற்காக ஜெபித்துகொள்ளுங்கள்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)