இது உண்மையில் எரேமியா தீர்க்கதரிசி தேவ ஆவியில் நிரம்பி சொன்ன வார்த்தை.
இந்த வார்த்தை ஆண்டவராகிய இயேசுவுக்கும் பொருந்தும் எரேமியாவுக்கும் பொருந்தும் மற்றும் யாரெல்லாம் தேவ ஆவியில் நிரப்பப்பட்டு இந்த ஜனங்களின் மீட்ப்புக்காக பாடநுபவிக்கிறார்களோ அவர்கள் எல்லோருக்கும் பொருந்தும்.
உண்மையில் தேவ ஆவியை பெற்றவன் ஜனங்களுக்காக கண்ணீர் வடிப்பார்கள். அவர்கள் வாழ்வில் அவர்கள் அனுபவத்தில் இவ்வார்த்தைகள் ஒருமுறையேனும் தேவனால் நியாகப்படுத்தப்படும்.
நான் அதை அறிந்தும் உணர்ந்தும் இருக்கிறேன். தேவனே நமக்குள் வந்து ஜனங்களுக்காக பரிதபித்து கண்ணீர் வடிக்கிறார்
ஆண்டவராகிய இயேசு ஜனங்களுக்காக அதிகமான பாடு அனுபவித்தபடியால் அவர் ஜனங்களுக்காக கண்ணீர்விட்டிருக்கிறார் எனவே அவருக்கு மிக சரியாக பொருந்தும்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
சரி anna நான் குறிப்பிட்டுள்ள மற்றைய வார்த்தைகளை சொல்வது யார்? இவ் வார்த்தைகள் இயேசுவின் பாடநுபவிப்பது பற்றிய தீர்க்க தரிசன வார்த்தைகளா? சற்று விளக்கவும்