இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சகோ. சாலமன், திருப்பூர் செய்திகளை கேட்டு பயனடையுங்கள்  


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2008
Date:
சகோ. சாலமன், திருப்பூர் செய்திகளை கேட்டு பயனடையுங்கள்  
Permalink  
 


அன்பான சகோதர சகோதரிகளுக்கு கர்த்தரின் நாமத்த்தில் வாழ்த்துக்கள்!
 
சகோ. சாலமன் திருப்பூர் அவர்கள் கீழ்கண்ட வலை தளத்தில் பதிவிட்டுள்ள புதிய ஏற்பாட்டு சத்தியங்கள் மிகவும் 
தெளிவானதும் அதிக பயனுள்ளதாக இருக்கிறது  
  
https://www.facebook.com/theosgospelhall.tirupur
யாரையும் பெரிதாக குறை சொல்லாமல் சரியான சத்தியத்தை மிக நேர்த்தியாக சொல்லி வருகிறார். 
 
கேட்டு பயனடையுங்கள்.  
 
தேவ நாமம் மகிமைப்படுவதாக!  


-- Edited by SUNDAR on Monday 22nd of February 2021 04:45:19 PM

__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)

Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard