தேவனிடமிருந்து ஞானத்தை பெற்ற சாலமன் ஞானி அன்று சொன்ன அதே வார்த்தைகளை இன்று நானும் சொல்லவேண்டிய கட்டாய நிர்பந்தத்தில் இருப்பதற்காக வருந்துகிறேன்.
பிரசங்கி 7:28என் மனம் இன்னும் ஒன்றைத் தேடுகிறது, அதை நான் கண்டுபிடிக்கவில்லை; ஆயிரம்பேருக்குள்ளே ஒரு புருஷனைக் கண்டேன், இவர்களெல்லாருக்குள்ளும் ஒரு ஸ்திரீயை நான் காணவில்லை.
ஆம் நானும் இன்னும் கண்டுபிடிக்கவில்லை தேடிக்கொண்டே இருக்கிறேன்.
தானும் சமாதானமாக இருப்பதில்லை சமாதானமாக இருக்கும் சகோதரர்களைகூட சமாதானமாக இருக்க விடுவதில்லை.
ஆண்டவரை ஆராதிக்க அதிகமாக ஓடுவதும் இவர்கள்தான் ஆவியில் நிறைந்து அதிகமாக ஜெபிப்பவர்களும் இவர்களைத்தான்
அனேக ஆத்துமாக்களை ஆதாயப்படுத்துவதும் இவர்கள்தான்
அதிகமாய் கோள் மூட்டி சண்டையை இழுத்து விடுகிறவர்களும் இவர்கள்தான், சமாதானமான இடத்தில் சடுதியில் பிரிவினையை உண்டாக்குகிரவர்களும் இவர்கள்தான்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)