கடந்த நாளில் ஒரு சகோதரருடன் பேசிக்கொண்டு இருந்தபோது நான் அவரிடம் சொன்னேன் தேவனின் வார்த்தைகளை கைக்கொள்ள நாம் மிகவும் சிரத்தை எடுத்து செய்லபட வேண்டும், என்ன கஷ்டங்கள் வார்த்தையை விட்டு விலக கூடாது என்றேன்
அதற்க்கு அவர் சொன்னார் "பிரதர் இயேசு நமக்காக பாடுபட்டு எல்லா செயல்களையும் சிலுவையில் செய்து முடித்துவிடடார் இனி நாம் எதற்கும் கஷ்ட்டப்பட்டு பிரயாசம் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை. எதற்கும் பெரிதாக அலட்டிக்கொள்ளாமல் அவரை விசுவாசித்து சாதாரணமாக நடந்தாலே போதும். அவர் துன்பப்படட பிறகு நாம் ஏன் துன்பபட வேண்டும்" என்று கேடடார்.