வேலைக்கு சேர எழுத வேண்டிய தேர்வில் கடந்த முறை தோல்வி அடைந்ததின் நிமித்தமாக மிகுந்த கவலையுடன் இருந்தேன். பல முறை கர்த்தரிடம் வேண்டினேன். கர்த்தர் மிகுந்த கிருபையுடன் இரங்கி கடந்த நாளில் நடந்த தேர்வில் தேர்ச்சி பெற வைத்திருக்கிறார். இது அவரால் மட்டுமே உண்டான காரியம். சகல மேன்மையும், கனமும், மகிமையும் ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவுக்கே உண்டாவதாக.

50. இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ............... இதிலும் பெரிதானவைகளைக் காண்பாய் என்றார்.
51. பின்னும், அவர் அவனை நோக்கி: வானம் திறந்திருக்கிறதையும், தேவதூதர்கள் மனுஷகுமாரனிடத்திலிருந்து ஏறுகிறதையும் இறங்குகிறதையும் நீங்கள் இதுமுதல் காண்பீர்கள் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)