அன்பு சகோதரர்களே. ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வாழ்த்துக்கள். கடந்த சில நாட்களாக என்னுடைய உடல் நலம் சரியில்லாமல் இருக்கிறது. பயப்படும் அளவுக்கு இல்லாவிட்டாலும், சுகமில்லாமல் இருப்பது போன்ற உணர்வு. அதுவே என்னை பயப்படச் செய்கிறது. ஆகையால் எனக்காக ஜெபிக்கும் படி கேட்டுக் கொள்கிறேன்.