ராசிகளை வைத்து நடக்க போன்றவைகளை கணிக்கிறார்களே அது எப்படி அண்ணா?
ராசிகளை வைத்து ஒருவருடைய வாழ்க்கையில் நடக்க போறவைகளை கணிக்க முடியுமா?
இது குறித்து வேதம் என்ன சொல்கிறது
எங்களுடைய அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவர் கிறிஸ்தவராக இருந்தும் அவர் "சனி உச்சத்தில் இருந்ததால் இப்படி நடந்தது அப்படி நடந்தது" என்று அதை நம்புகிறார்
சனி செய்கிற வேலை அப்படி இப்படி பேசிக்கொண்டு இருப்பார்
இது பற்றி விளக்கம் தரவும்
Please refer the following forum with full details in this connection
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28) அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)