இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நுகத்தடி என்றால் என்ன?


வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
நுகத்தடி என்றால் என்ன?
Permalink  
 


நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, ஏசாயா 

 

நுகத்தடி என்றால் என்ன? இந்த வசனத்தை விரிவாக விளக்கவும் 



__________________


மூத்த உறுப்பினர்

Status: Offline
Posts: 2005
Date:
Permalink  
 

Debora wrote:

நுகத்தடியையும், விரல் நீட்டுதலையும், நிபச்சொல்லையும், நீ உன் நடுவிலிருந்து அகற்றி, ஏசாயா 

 

நுகத்தடி என்றால் என்ன? இந்த வசனத்தை விரிவாக விளக்கவும் 


 

நுகத்தடி  - பிறரை அடிமை படுத்தும் தன்மை / ஒருவர் மேல் வைக்கப்படும் சுமை/ பிறரை அடிமை போல் நடத்துதல்  

விரல் நீட்டுதல்  - பிறரை குற்றவாளியாக தீர்ப்பது / பிறரை விரல் நீட்டி நீயே அந்த குற்றவாளி என்று சொல்வது / பிறரை குறைசொல்வதும் கூட இதில் அடக்கம் 

நிபச்சொல்பொல்லாத வார்த்தை


__________________

நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)   அவர்(கர்த்தராகிய தேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்(ஏசா 25:8)



வெற்றியாளர்

Status: Offline
Posts: 624
Date:
Permalink  
 

ok thanks

__________________
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard