தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன?
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார்
ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும் அந்த வியாதியால் பாதிக்கப்படுகிறேன் இதட்கு காரணம் என்ன அண்ணா?
இதன் நிமித்தம் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பம் எழுகிறது ?
கர்த்தரின் பதிலுக்காக காத்திருக்க தயார் நன் நினைத்தேன் நீக்கல் பிஸி யாக இருப்பதால் தான் எழுதவில்லை என்று அதனால் தான் மறுபடி கேட்டேன் ஏனென்றல் இந்த குழப்பத்தின் நிமித்தம் என்னால ஒழுங்காக ஜெபம் பண்ண கூட முடியவில்லை அதனால் தான் கொஞ்சம் அவசரப்படுத்தினேன்.
தேவன் சுகமாக்கிய வியாதி சாட்சி கொடுத்ததன் பின்னரும் மீண்டும் வர காரணம் என்ன?
தேவன் சுகமாக்கிய வியாதி மீண்டும் வர காரணம் என்ன?
தேவன் எனக்கு இருந்த பல வியாதிகளை சுகமாக்கி இருக்கிறார்
ஆண்டவர் செய்த அந்த அற்புதங்களை நான் அநேகருக்கு சாட்சியாகவும் அறிவித்து இருக்கிறேன் ஆனால் திரும்பவும் அந்த வியாதியால் பாதிக்கப்படுகிறேன் இதட்கு காரணம் என்ன அண்ணா?
இதன் நிமித்தம் எனக்கு ஏன் இப்படி நடக்கிறது என்று குழப்பம் எழுகிறது ?
கடந்த நாளில் உங்கள் கேள்விக்கான பதிலை சிந்தித்துக் கொண்டிருந்தேன் எனக்கும் கூட அதுபோல் சில பிரச்சனைகள் இருப்பதால் மிகுந்த வருத்தத்தோடு ஆண்டவரிடம் பதிலை எதிர்பார்த்திருந்தேன் அப்பொழுது என்னுடைய இருதயத்தில் சொல்லப்படட வார்த்தை புலம்பல் புத்தகத்தில் இருக்கும் வசனம் தான்.
/////////////////////// ஆம்! நம் வழிகளில் சில கர்த்தருக்கு ஏற்றதாக இல்லை அதை நாம் அறிந்துகொள்ள கூட முடியாத ஒரு அவல நிலையில் இருக்கிறோம்.
என்பதே நான் அறிந்த பதிலாக இருக்கிறது. //////////////////////////
ஏன் எம்மால் அறிந்துகொள்ள முடியாதுள்ளது?
எப்படி எந்த எமது வழிகள் தேவனுக்கு ஏற்றதாக இல்லை என்பதை கண்டு கொள்வது ?
ஆனால் அவர் மாற்றி யோசித்து அதை எல்லாம் துச்சமாக நினைத்து தேவனுக்காக வாழ்ந்து மரிப்பதையே பெரியதாக எண்ணி செய்து முடித்தார்.
உங்களுக்கும் அதே பதில்தான்:
வியாதியை முற்றிலும் ஒழிக்க வேண்டுமா நியாயப்பிரமாணத்தை கருத்தாக படித்து அதில் தேவனால் பின்னாளில் மாற்றப்படாத கற்பனை கடடளை நீதி நியாயங்களை படித்தறிந்து அவற்றை சரியாக கைக்கொள்ளுங்கள்
இல்லையெனில் மாம்சத்தோடு முடிந்துபோகும் வியாதியை துச்சமாக மதித்து ஆவியின் பிரமானத்தில் ஆண்டவராகிய இயேசுவின் வழியில் தேவனுக்காக வாழ்ந்து மரித்தால் போதும் வழியில் வாழுங்கள்.
ஆகினும் ஆண்டவர் இயேசுவால் எந்த பாவத்துக்கான தண்டனையையும் நோயையும் சுகமாக்க முடியும். "தேவனால் எல்லாம் கூடும்"
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)