தங்கள் ஆலோசனைக்கு நன்றி! நிச்சயமாக சரியான கருத்து!
ஆனால எனது கருத்துப்படி சொல்ல வேண்டிய கருத்துக்களை புரியும்படி சொல்லவேண்டும் என்பதை தவிர பிழையில்லாமல் எழுத முயற்ச்சிப்பது நல்லது என்பதே!
தமிழை வளர்க்கவேண்டும் என்பது நமது தளத்தின் நோக்கமல்ல அதற்க்கு எத்தனையோ உலக மன்றங்கள் இருக்கின்றன. மாறாக எம்மொழியில் எழுதினாலும் ஆண்டவரை பற்றி அவர் வெளிப்பாடுகள் பற்றி அறியவேண்டும் என்பதே நமது நோக்கம்.
மேலும் இது தங்க்லீஷ் முறையில் தமிழில் எழுதப்படுவிறது. நாம் ஓன்று நினைத்து எழுத அது ஓன்று வருகிறது, பின்பு திருத்தம் செய்யவேண்டியுள்ளது.
குழந்தைகள் மழலையில் தவறாக பேசினாலும் அது நமக்கு இனிப்பதில்லையா அதுபோல் இங்கு யார் எப்படி எழுதினாலும் நிச்சயம் வரவேற்ப்பது நல்லது என்றே நான் கருதுகிறேன்.
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)
தமிழை எழுதுகோலால் எழுதினால் நிச்சயம் பிழை இல்லாமல் எழுத முடியும்.
அனால் இந்த யுனிகோட் முறையில் அப்படி பிழை இல்லாமல் எழுதுவது சிரமமாக இருக்கறது! குறைந்த நேரம் ஆனால் அதிகம் எழுதவேண்டும் கொஞ்சம் வேகமாக எழுதினால் என்னென்னவோ வார்த்தைகள் வந்துவிடுகிறது!
ஆகினும் தங்கள் கருத்தை ஏற்றுக்கொள்கிறேன். இனி முடிந்த அளவு பிழை இல்லாமல் தமிழை எழுத பழகுகிறேன்!
அறிவுரைக்கு மிக்க நன்றி!
__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை. (நீதி 12:28)அவர்(கர்த்தராகியதேவன்) மரணத்தை ஜெயமாய் விழுங்குவார்; (ஏசா 25:8)