இறைவன்

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: தமிழ் வேதாகமம் unicode


MODERATOR

Status: Offline
Posts: 475
Date:
தமிழ் வேதாகமம் unicode
Permalink  
 


தமிழ் வேதாகமத்தில் UNICODE முறையில் தேடவும் வசனங்களை  காப்பி பேஸ்ட் பண்ணவும் வசதியாக இருந்த  tamil-bible.com  என்ற தளம் சிலநாட்களாக வேலை செய்யவில்லை என்று கருதுகிறேன். அதனால் வசனங்களை தேடுவதும் விவாதங்களில் பதிவதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
 
சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த அதுபோன்ற வசதியுள்ள ஏதாவது தளம் இருந்தால் தெரிவிக்கலாம்.

அல்லது தேடுதல் வசதியற்ற  கீழ்க்கண்ட தளத்தை உபயோகித்து கொள்ளலாம்.


__________________


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

பின்வரும் இரு தளங்களில் முதலாம் தளத்திற்குச் சென்று, theWord Bible Software-ஐ தளமிறக்கவும்.

பின்னர் 2-ம் தளத்திற்குச் சென்று Tamil Bible (Red Letter) எனும் Add-On-ஐ தளமிறக்கவும்.

முதலாவது theWord Bible Software-ஐ install செய்துவிட்டு பின்னர் Add-On-ஐ install செய்யவும்.

http://tamil-bible-unicode-for-theword.software.informer.com/download

http://www.theword.gr/index.php?downloads.modules&l=english


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


வெற்றியாளர்

Status: Offline
Posts: 233
Date:
Permalink  
 

Tamil-Bile.com தளமும் தற்போது வேலை செய்கிறது.

http://www.tamil-bible.com
அல்லது
http://www.tamil-bible.com/tabletype.php?Type=Dnl

தளங்களுக்குச் சென்று முயற்சி செய்யவும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard