தமிழ் வேதாகமத்தில் UNICODE முறையில் தேடவும் வசனங்களை காப்பி பேஸ்ட் பண்ணவும் வசதியாக இருந்த tamil-bible.com என்ற தளம் சிலநாட்களாக வேலை செய்யவில்லை என்று கருதுகிறேன். அதனால் வசனங்களை தேடுவதும் விவாதங்களில் பதிவதும் கொஞ்சம் கடினமாக இருக்கிறது.
சகோதரர்கள் தங்களுக்கு தெரிந்த அதுபோன்ற வசதியுள்ள ஏதாவது தளம் இருந்தால் தெரிவிக்கலாம்.
அல்லது தேடுதல் வசதியற்ற கீழ்க்கண்ட தளத்தை உபயோகித்து கொள்ளலாம்.